விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு  ஆணைக்குழு திட்டம்!

Thursday, February 1st, 2018

கல்விச் சமூகத்தின் மத்தியிலான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை பிணயங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களில் வணிகம் மற்றும் கணக்கியல் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்ஆகியோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையின் முதலீட்டுச் சந்தையை ஒழுங்குறுத்தும் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

Related posts:

சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அகிலவிராஜ் காரிய...
சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோர் தொடர்பில் எச்சரிக்கை அவசியம் - யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட...
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...