விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!
Friday, September 17th, 2021
விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாயத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குணவுகளின் விலை அதிகரிக்கின்றமையால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களே இந்த தீர்மானத்திற்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முடிந்தவரை அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் - குடிவரவு மற்றும் குடிவர...
இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப...
திங்களன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ வி...
|
|
|


