விரைவில் 23000 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படுவர் – கல்வி அமைச்சர்
Monday, May 30th, 2016
எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விஷேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
2018 இல் ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம்!
பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்கு விசேட திட்டம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தா...
ஆறு துறைகளின் கீழ் கல்வி சீர்திருத்தம் - அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...
|
|
|


