விரைவில் மின் கட்டணம் அதிகரிக்கும்?
Sunday, August 7th, 2016
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்தக் காலங்களில் மின்சார சபைக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் விரைவில் மின்கட்டணங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பல்கலைக்கழக மாணவர் வெற்றிடங்கள் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி!
விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சு!
கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் - ஜன...
|
|
|


