விமான போக்குவரத்து கட்டுபாட்டு: விமான சேவையில் தாமதம் ஏற்பட வாய்ப்பு!
Monday, October 3rd, 2016
விமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த நடவடிக்கையினால் விமான சேவையில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!
முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் நீக்கம் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர் மருத்...
|
|
|


