விமான சேவைகள் இடை நிறுத்தம்!
Wednesday, August 15th, 2018
கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத அடை மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை - திங்கட்கிழமை ஆரம்பம்!
நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா!
தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை நாளைய தினத்திற்குள் ஒப்படையுங்கள் - தேர்தல்கள் ஆணைக்கு...
|
|
|


