விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்!
Wednesday, May 29th, 2019
இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
நிறைவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்: ஜனாதிபதியுடன் நாளை பேச்சு?
வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம்!
போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் - தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின்...
|
|
|


