வானிலைதொடர்பில் அவதானமாக இருக்கவும் – இடர்முகாமைத்து அமைச்சு !

இன்றுமுதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்ட அமைச்சர் வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணித்தியாலங்கள் இயங்கி சகல விடயங்களையும் அவதானித்து வருகின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டி இடர் நிலையை தணியச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும்; அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
மழை ஓய்ந்துள்ள போதிலும் காற்றின் வேகம் பலமாக இருக்கும்.
நாளைமுதல் எந்தவொரு சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு இருக்காது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து - வெளியியான முக்கிய அறிவிப்பு!
|
|