வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !
Sunday, December 25th, 2022
இயேசு பாலன் பிறப்பை கொண்டாடும் EPDPNEWS.COM இணையத்தள செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயேசு பிறப்பெடுத்த இந்நாள் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற பண்டிகையாக அமையவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என இந்த நன்னாளில் நாம் பிரார்த்திக்கின்றோம்.
Related posts:
கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதி கிடைத்தாக வேண்டும் - பணிப்பாளர் சத்திய...
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!
இலங்கையில் வருடாந்தம் 10 ஆயிரம் காசநோயாளிகள் கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
|
|
|


