வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான காலம் நீடிப்பு!
Sunday, August 27th, 2017
இந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலின் திருத்தங்களுக்கான காலம் அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றதுதேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் கிராம சேவகரிடம் அது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
அதிகாலையில் நால்வர் சுட்டுக்கொலை - பாடசாலை மாணவன் காயம்!
இ.போ.சவில் முறைகேடு - ஊழியர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!
|
|
|


