வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!

Thursday, September 6th, 2018

2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வழங்கப்பட்ட காலம் இன்றுடன்(06) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றைய தினத்திற்குள் மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க முடியும் என்றும், இதன் பின்னர் 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்புக்கான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: