வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான இறுதி நாள் நாளை!

2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் டாப்பில் வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்கான இறுதித் தினம் நாளை (12) யுடன் நிறைவடைகின்றது.
இந்த வருடத்திற்காக வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை பிரதேச செயலகங்களில் தற்சமயம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பெயர் பட்டியலில் தமது பெயர் உள்ளனவா என வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள முடியும். கடந்த வருடத்திற்கு அமைய வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டிசம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்?
இராணுவம் என்ற ரீதியில் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்...
உங்கள் குடும்பங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் – மன்னார் மாவட்ட வைத்திய தொற்ற...
|
|