வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் அதிர்ச்சியான தகவல்!
Monday, March 4th, 2019
இவ் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் வானங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டம் மூலம் வாகன இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய வாகன இறக்குமதிக்காக இதுவரை விதிக்கப்படாத 15 வீத வற் வரியை விதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் சுங்க வரியை 5 வீதத்தில் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வாகனம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிக்கும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!
ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது - அருந்திகவின் மகனிற்கும் அது பொருந்தும...
மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுக்க முன்னோடி வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
|
|
|


