வவுனியாவில் புதிய கொரோனா கொத்தணி – 54 பேருக்கு தொற்றுறுதி!
Friday, January 8th, 2021
வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 54 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் பசார் வீதி உட்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை பெறப்பட்டது. இதன்போதே 54 பேருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
Related posts:
வறிய மக்களை விலைவாசியால் மேலும் துன்புறுத்தியது சஜித்தின் அரசே- யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ...
ஒத்துழைப்பு வழங்கத் தயார் – ஐ.நாவின் 75 ஆவது வருட நிறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை...
|
|
|


