வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!

வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 2 முதல் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு நில அதிர்வு நீடித்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து யாழில் திரண்ட போட்டிப் பரீட...
மேலும் 60 பொலிஸாருக்கு கொரோனா தொற்று - 1,500 பொலிஸார் தனிமைப்படுத்தலில் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெர...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரபம்!
|
|