வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று!

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை!
யாழ் பல்கலை பெண்கள் விடுதியில் தீ விபத்து!
இலங்கை வருவோருக்கு பொலிஸாரின் அறிவித்தல்!
|
|