வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்முதல் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Sunday, October 15th, 2023
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக இந்த வருடம் 58, 770 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கை, பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சலுகை விலையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனை!
பிணை முறி மோசடியில் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி முகக் கவசத்தை அணியாத 39 பேர் கைது - பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|
|


