வரும் 3 நாட்களுக்கு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடங்கல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்குமெனவும் குறித்த காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித்சியம்பலா பிட்டிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வப்போது பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் 3 நாட்களுக்கு பின்னர் இந்த நிலை வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆடைகளை நியாயமான விலையில் விற்கவும் - யாழ்ப்பாணம் வணிகர் கழகம்!
குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு - அமைச்சர் ராஜித!
வீட்டுக்கு வீடு தென்னைமரம்' நாடுமுழுவதும் 40 இலட்சம் நடும் திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!
|
|