வரலாற்றில் இந்த ஆண்டு அதிக தொடருந்து தடம்புரள்வு – தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் தகவல்!
Monday, November 14th, 2022
இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் அதிகூடிய தொடருந்து தாமதங்கள் மற்றும் தடம் தடம்புரள்வுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடரூந்து தடங்கள், இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளை பராமரிக்கும் திணைக்களத்தின் செயலிழப்பே இந்த நிலைமைக்கு காரணம் என்று சங்கத்தின் தலைவர் கே.இ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அத்துமீறி நுழைந்த 28 மீனவர்கள் கைது!
நாடு முழுவதும் சோதனை; 1,246 பேர் கைது!
மீண்டும் போராட்டம் - எச்சரிக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்!
|
|
|


