வந்திகளை நம்பவேண்டாம் – பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Tuesday, May 26th, 2020
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை பொய்யானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்களுக்கு ஏற்ப செயற்படுமாறு பாடசாலைகளின் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொற்றா நோய் தொடர்பில் - இலங்கையின் செயற்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
எரிபொருள் விலை சூத்திரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - நிதியமைச்சு!
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது - மருத்துவர் அனில் ஜாசிங்க!
|
|
|


