வட மாகாண மாவட்டச் செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார்
Saturday, March 5th, 2016
வட மாகாண மாவட்ட செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ( 02-03-2016) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி - பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி!
எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு - முதலீடு, பாத...
|
|
|


