வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளையதினம் விடுமுறை.!
Thursday, January 12th, 2017
நாளை மறுதினம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கறித்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன - ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசி...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் - சிஐடி விசாரணை!
|
|
|


