வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிப்பு!
 Thursday, November 22nd, 2018
        
                    Thursday, November 22nd, 2018
            வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பின் படி இந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
Related posts:
பல நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம்: பிரதமர் ரணில் அறிவிப்பு
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
இல்ல விளையாட்டுப் போட்டிகளை  புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு  அனைத்து பாடசாலைகளின் அதிபர்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        