லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !
Wednesday, August 5th, 2020
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு தடவை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் மீட்புப்படையினர் விரைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் செத்த விபரம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை
Related posts:
விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா!
வடக்கில் 285 மில்லியன் செலவில் படகு கட்டுமாண தொழிற்சாலை!
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் அடையாளத்தை நிரூபிக்கலாம் - தேர்தல் ஆணைக்குழு அ...
|
|
|


