ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி இலங்கை வருகை!
Monday, November 22nd, 2021
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி நிக்கோலாய் பட்ருசேவ் இன்று(22) இலங்கை வருகைதரவுள்ளார்.
ரஷ்யாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, இலங்கையில் அவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு பொறுப்புக்கூறும் பாதுகாப்பு பேரவையின் பிரதானியாக அவர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை - மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சி...
ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல் நிறை...
எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடுகிறது நாடாளுமன்றம்!
|
|
|


