ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே கட்டுப்பாட்டு மையம்!
Saturday, July 20th, 2019
தபால் ரயில் சேவை உட்பட சில ரயில் சேவைகள் இன்று(20) இரவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொத்துஹெர – பொல்கஹவெல ரயில் குறுக்கு வீதி திருத்தப்பணி காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!
விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும நம்பிக்கை!
இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள் உள்ளதாக தேசிய அபாயகர...
|
|
|


