ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் – உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது குறித்தும் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 20 ரூபாவில் இருந்து பேருந்து கட்டணத்திற்கு இணையாக அதிகரிக்க அமைச்சு அதிகாரிகள் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
யாழ்ப்பாணப் பல்கலையின் பன்னாட்டு ஆராச்சி மாநாடு!
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீ...
|
|