யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவை மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Thursday, September 28th, 2023
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இவ்வாறு தீயணைப்புச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்
000
Related posts:
40 மில்லியனில் சிறுநீரக சிகிச்சை பிரிவு வவுனியா வைத்தியசாலையில்!
விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
தொடரும் சீரற்ற வானிலை - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...
|
|
|


