யாழ். மத்திய கல்லூரி க.பொ. த உயர்தரம்- 2017 மாணவர்களின் கவனத்திற்கு….
Sunday, July 16th, 2017
யாழ். மத்திய கல்லூரியில் க.பொ. த உயர்தரம்- 2017 பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தம்முடைய அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தேசிய அடையாள அட்டையுடன் கல்லூரிக்கு வருகை தந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு கல்லூரி அதிபர் மேலும் கேட்டுள்ளார். .
Related posts:
சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
அடுத்த ஆண்டிற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளது - நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


