யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏ,ஓ குருதி வகைகள் உடனடியாகத் தேவை!
Friday, April 19th, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (யு)இ(ழு) ஆகிய குருதி வகைகள் மிக அவசரம் தேவையாகவுள்ளன என்று வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக்குருதி வகையையுடைய குருதிக்கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவுக்கு சமுகமளித்து உயிர் காக்கும் உன்னதப்பணிக்கு ஒத்துளைப்பு வழங்குமாறு குருதி வங்கிப்பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக விபரங்களுககு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நீர்கொழும்பின் பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளது – பொலிஸார்!
மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
இலங்கையின் அடுத்தமுயற்சி - உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை அழைத்து கடன்களை மீள செலுத்துவ...
|
|
|


