யாழ். பொது நூலகத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நூல்களை அன்பளிப்புச் செய்த கனடிய வெளிவிவகார அமைச்சர்!
Friday, July 29th, 2016
கனடா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 50 நூல்கள் கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோனால் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை(29) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குறித்த குழுவினர் இன்று யாழ். பொது நூலகத்திற்கும் விஐயம் மேற்கொண்டனர்.
இதன் போதே மேற்படி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது நூலகத்திற்கு வருகை தந்திருந்த வாசகர்களுடனும்,மாணவர்களுடனும் சிநேகபூர்வ கலந்துரையாடலிளும் அவர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
புதிய தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு!
அடுத்த மாதம்முதல் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நடவடிக...
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாள...
|
|
|
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படாது - ஜனாதிபதி!
சிறுவர்கள் மத்தியில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவும் அபாயம் - அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு ...
சில நாள்களில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் - விமான ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாத...


