யாழ் பல்கலை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் விடுதிக்கு திரும்ப முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 43.1 பில்லியன் ரூபாவாக குறைவு - வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அ...
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் - அமைச்சர் ஜோ...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – பிரதமர் ரணில் தெரிவு!
|
|