யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்த 33ஆவது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இணையத்தின் மூலம் கடவுச் சீட்டுக்களை அனுப்ப நடவடிக்கை!
மின் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு!
மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் ரஞ...
|
|