யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொடிகாமம், கச்சாய் வீதி, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம் ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
நாட்டின் பிரதான சட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் : சட்டக் கோவை பிரதமரிடம் கையளிப்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு: நாடு பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடும் - சுற்றுலாதுறை அம...
|
|