யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் – மாநகரசபை!

வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நடத்தப்படுகின்ற விடுதிகள், சிறு விடுதிகள், வீடுகள், தங்குமிடங்கள், போர்டிங், ரெஸ்டுரண்டுகள், அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்திருத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கு மக்களின் உற்பத்திப்பொருட்கள் இடைத்தரகரின் சுரண்டலின்றி விற்பனை
ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு நிபுணர்கள் குழு இலங்கை வருகிறது!
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் - எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்க...
|
|