யாழில் ஆறு பிள்ளைகளின் தாய் மரணம்: கணவன் கைது!
Saturday, May 5th, 2018
யாழ். அச்செழு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த முதலாம் திகதி உயிரிழந்த நிலையில் அவரது கணவரான திருச்செந்தூரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விசாரணைகளை முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாதென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுரக்ஸா காப்புறுதிக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை!
கொரோனா மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிய...
|
|
|


