மே முதல் வாரம் பணிப்பகிஷ்கரிப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 26th, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் மே முதல் வாரத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பணிப்பகிஷ்கரிப்புக்கு ஏனைய 8 தொழிற்சங்கங்கள் தற்போதுவரை ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் அவசியமற்றது - பெப்ரவரி 10 முதல் நடைமுறை!
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
கொடூரத் தாக்குதலுக்குள்ளான 4 வயது குழந்தை பண்ணை பாலத்தில் மீட்பு - சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள...