மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் வாய்ப்பு?

மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல் ஒக்ரோபர் மாதம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரியதெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் வடமத்திய,சப்ரகமுவமற்றும் கிழக்குமாகாணசபைகளின் ஆயுட்காலம் வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
குறித்தமாகாணசபைகளின் முடிவடைந்ததும் புதியசபைகளைத் தெரிவுசெய்வதற்கானதேர்தலைநடத்துவதற்கானஅதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குஉள்ளது.
இதனிடையேதேர்தலைபிற்போடவேண்டியசந்தர்ப்பமொன்றுஏற்படுமானால் அரசியலமைப்பின் 154 ஆவதுபிரிவின் “ஈ”பகுதியின் கீழ் மாத்திரமேமுடியுமென்றும் மஹிந்ததேசப்பிரியமேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாமை தொடர்பில் குற்றச்சாட்டு!
ரயில் கட்டணங்கள் தொடர்பில் புதிய கொள்கையொன்றை வகுக்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல தெரிவிப்பு!
பாரதப் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்டது உயரிய அங்கீகாரம்!
|
|
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
திங்கள் (11) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களும் அதிகரிப்பு - குறைந்தபட்ச க...
188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை - தொடருந்த...