முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!
 Thursday, January 18th, 2018
        
                    Thursday, January 18th, 2018
            பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் டெங்கு நோயால் உயிரிழந்துளள்ளார்.
ரஞ்சலா கம்பத் இலேபெரும என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவரது வயது 35 ஆகும். ரஞ்சலா இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.
உயிரிழந்த ரஞ்சலா கம்லத்தின் உடல் கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு நேற்றுமுன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை - ரஷ்யா இடையே 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முத்திரைகள் கண்காட்சி!
அபிவிருத்திக்கே முன்னுரிமை – ஜனாதிபதி
ஜனவரி 2019 முதல் சாவகச்சேரி பகுதியில் புகையிலைசார் பொருள் விற்பனைக்குத் தடை!
|  | 
 | 
ஜனாதிபதி கோட்டாபய மீதான நம்பிக்கையே பாரிய வெற்றிக்கு காரணம் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்...
தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது  -  கல்வி அமைசு அறிவிப்பு!
 
            
        


 
         
         
         
        