முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!
Tuesday, January 22nd, 2019
முச்சக்கர வண்டிகளுக்கென தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரிப்பு!
அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன - பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு...
வேலணைமுதல் புங்குடுதீவு வரையான பாலம் புனரமைப்பு தொடர்பில் வருட இறுதிக்குள் நடவடிக்கை -அமைச்சர் பந்து...
|
|
|


