முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!  

Tuesday, January 22nd, 2019

முச்சக்கர வண்டிகளுக்கென தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts: