மீள் மதிப்பீடு செய்ய கால அவகாசம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருந்தது.
இதில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆறு பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்களும் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் யாழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பரீட்சை திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னார் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
தொடர் போராட்டம் – மக்கள் பெரும் நெருக்கடியில்!
விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!
நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை!
|
|
மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்கும...
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் - அமைச்சர்...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் - வெளிப்படுத்த வேண்டிய நபர...