மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Friday, June 1st, 2018
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கிராம் கரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழைகாரணமாக மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலேயே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
களைகட்டியுள்ள நோன்புப் பெருநாள் !
இலங்கையின் கடலோர பாதுகாப்பு பலவீனமாகவுள்ளது - அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிப்பு!
பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!
|
|
|


