மீண்டும் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!
Wednesday, April 11th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அமைச்சர்கள் ஆதரித்தாமை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி சம்பவங்கள் மன வேதனைக்குரியது- யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்பு...
தரமற்ற பொலித்தீன்கள் விரைவில் அழிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை!
விரைவுத் தபால் , மருந்து விநியோகத்திற்காக தபால் அலுவலகங்கள் இன்று சேவைமுன்னெடுப்பு!
|
|
|


