மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபையின் அறிவிப்பு!
Monday, April 13th, 2020
கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்துவரும் நிலையில் அது குறித்து மின்சார நிலையம் விஷேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, கடந்த பெப்ரவரி மாத பட்டியலில் இருந்த தொகையே மார்ச் மாத பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் ஏப்ரல் மாத பட்டியலில் அத்தொகை கழிக்கப்பட்டு புதிய பட்டியல் பகிரப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Related posts:
வடக்கில் பிறப்பு வீதம் அதிகரிப்பு - சுகாதாரத் திணைக்களம் தகவல்!
வடக்கில் கடமைகளைப் பொறுப்பேற்காத பட்டதாரிகளின் விபரங்கள் கோரல்!
இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐக்கிய நாடுகள் சபை!
|
|
|


