மாரடைப்பு – தெல்லிப்பழை மகாஜன உப அதிபர் மரணம்!
Thursday, April 25th, 2024
மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் உயிரிழந்தார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுற்று காரணமாக மயங்கி விழுந்த நிலையில் யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
….
Related posts:
வித்தியா படுகொலை வழக்கு: முக்கிய சாட்சி இன்று!
திடீரென மயங்கி விழுந்த இளைஞன் பலி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!
|
|
|


