மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, October 24th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றின் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே 2019 ஆம் வருட பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் - 300 அமெரிக்க டொலராக உயர்வு!
இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
சேவைகளுக்கு இடையூறு விளைவிப்போரை பணி இடைநீக்கம் செய்க -மின்சக்தி அமைச்சர் அதிரடி உத்தரவு!
|
|
|


