மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!

பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைய செய்வதில்லை என்றும் சித்தி அடையாத அந்த மாணவர்களுக்கு உயர்தர பரீட்சை வரை அந்த மாணவர்களை அழைத்து செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
தொற்றா நோயினை இல்லாதொழித்தல் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி!
பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் - நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்!
|
|