மஹபொல புலமைப்பரிசிலை மாணவருக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம்!

இந்த மாதம் முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக மஹபொல புலமைப்பரிசிலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்த மாதத்திற்கான புலமைப்பரிசில், எதிர்வரும் 15 ஆம் திகதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.
தாமதமின்றி மாணவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு - 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் 5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டுக்குரிய ஆதன வரி அறிவித்தல் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் விசேட அறிவிப்பு!.
|
|