மருத்துவ சபைத் தலைவர் இராஜினாமா!
Thursday, August 2nd, 2018
இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
இவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அறிமுகமாகிறது இலத்திரனியல் கடவுச்சீட்டு!
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!
யாழ் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரம் - குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது !
|
|
|


